Tamil new released books and stories download free pdf வீடு கதைகள் புதியது வெளியிடப்பட்டது வடிகட்டி: சிறந்த தமிழ் கதைகள் ஆணியம் பேசு மூலமாக Prasanna Ranadheeran Pugazhendhi அதை பார்த்த அடுத்த கணமே ஒரு நீண்ட பெருமூச்சு விட்டபடி அந்த நான்கு மாதரசிகள் அவனை நோக்கி வந்தார்கள். அவனுக்கோ அவர்களை பார்த்த அதிர்ச்சியில், சுவாசகுழாயில் பேரடைப்பு மூச்சு தடைப்பட்டது ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்ற போதும் முடியவில்லை. ஒரு நிமிடம் ... நிறங்கள் புழங்கும் ஒவியம் மூலமாக Prasanna Ranadheeran Pugazhendhi இருவரும் இருவேறு துருவங்களாய் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் கண்களில் நீர் கசிந்தது. மெள்ள மெள்ள கசிந்து ஓடி அந்த திருச்சபையின் சிவப்புகம்பளத்தில் தெரித்து விழுந்தது. தெரித்த கண்ணீர் துளிகள் கம்பளத்தின் இடுக்குகளில், சிலுவையில் அறையப்பட்டு கிடந்த இயேச நயன மொழி மூலமாக Prasanna Ranadheeran Pugazhendhi 219 'படார்' என கீழே விழுந்தான் கயிறு அறுந்துவிட்டது போலும் இடுப்பு முறிந்திருக்ககூடும் ஆனால் அது நடக்கவில்லை கொஞ்சம் வருத்தம் தான் கார்க்கிக்கு "என்னாடா இது சாவு கூட நமக்கு சதி பண்ணுது தூக்குல தொங்கி போய் சேரலாம்னா இப்படி ஆயிருச்சு... ... காதல்காரன் மூலமாக Prasanna Ranadheeran Pugazhendhi 373 "ஐ ஹேட் யூ" காதல் உரையாடல்கள் எப்போதும் ரொமாண்டிக்காய் அமைவதில்லை. உணர்ச்சிகள் எல்லை மீறியது. அவனை கட்டுப்படுத்த முடியாமல் அவள் திணறினாள். இதற்கு மேல் அவள் பொறுமை காக்கபோவதாக உத்தேசமில்லை 'பளார்' என அவனை அறைந்தாள். அறைந்த மாத்திரம் பட பட ... கம்பன் கஞ்சனடி மூலமாக Prasanna Ranadheeran Pugazhendhi 1.4k யாரும் பார்க்காத நேரமது சட்டென மணமகனை தள்ளிவிட்டு மணமகள் தலைதெறிக்க ஓடினாள். மண்டபவமே திடுக்கிட்டது. மணகோலத்தில் நடந்து வந்துகொண்டிருந்தவள் திடிரென ஓட்டமெடுக்க காரணமென்ன என புலம்பியபடியே கண்ணாடி முன் நின்று யோசித்து கொண்டிருந்தாள் பர்வதம்.அச்சமயம் “மா! மா அந்நிய வாசம் மூலமாக Prasanna Ranadheeran Pugazhendhi 599 "ணே ! இந்த பஸ்சு புளியம்பட்டி போகுமா"... என கவ்விய குரலில் அருகில் இருந்த டீக்கடைக்காரனிடம் கேட்டான் ராமன் நாவரண்டது போலும் வெறும் வாயையை அவ்வபோது விழுங்கி கொண்டே இருந்தான் ராமன். வியாபாரத்தை நினைத்து நொந்து கொண்டே "போகும் போல ... அன்பெனும் சொல் மூலமாக Prasanna Ranadheeran Pugazhendhi 800 வானத்தை தீண்ட கதிரவன் கதறிய நேரமது காலை பனி மெல்ல படர்ந்த அத்தருணத்தில் ஒரு உரத்த குரல் 'ஜானு' 'ஜானு' என்று. தூங்கி கொண்டிருந்தவளுக்கு உறக்கம் கலையவில்லை இன்னும் உரக்க ஜானு என்றழைக்க மார்கழி குளிர் மெய்ந்த தன்னுடலை அசைத்தாள் ... கொஞ்சம் போர் கொஞ்சம் காதல் மூலமாக Prasanna Ranadheeran Pugazhendhi 3.2k சியம்காவ் மலை முகடுகளும் அம்மர்கோ மலை முகடுகளும் போர் தொடுத்து கொண்டிருந்த நேரம் அது. அந்த முகடுகளினிடையே சால்சாச் நதி வெள்ள பெருகெடுத்து வழிந்தோடியது. அவன் உதடுகள் இரண்டும் அவள் இதழ்களின் மேல் கிடத்தப்பட்டிருந்தது. அவள் கண்களும் அவன் கண்களும் ... அவிழும் நறுமுகை மூலமாக Prasanna Ranadheeran Pugazhendhi 811 "ஏய்ய்யா பத்திரமா போயிட்டு வந்துருவல உன்ன தனியா விட மனசு கேக்க மாட்டேங்குது ய்யாநானும் வேனா உன் கூட வரவா""ஆத்தோவ்! என்ன பேசிட்டு இருக்க அவன் போயிட்டு நல்லபடியா வந்துருவான் த்தாநீ பேயாம இரு ஏன் போட்டு விசும்பிட்டு கிடக்கவ""போ டா பொசகெட்டவனே...உனக்கென்ன ... வேலைக்காரி மூலமாக c P Hariharan 1.6k வேலைக்காரி திவ்யாவும் வித்யாவும் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் பக்கத்து வீடுகளில் தான் குடியிருந்தார்கள். அவர்கள் கணவர்களுக்கு நல்ல வேலை இருந்ததால் இருவரும் வீட்டை நிர்வாகம் பண்ணி வ திருப்பம் மூலமாக c P Hariharan 1k திருப்பம் பரிமளா அப்போது தான் பத்தாவது முடித்திருந்தாள். அந்த காலத்தில் பள்ளிக்கூட படிப்பு முடித்தாலே மிக பெரிய விஷையம். அவள் மிக்க மகிழ்ச்சியில் இருந்தாள் பால்வடியும் முகம், மயிலழகு, அன்ன நடை. இளமை ஊஞ்சல் ஆடும் பர்வம் அவள் உதட்டில் ... அன்றும் இன்றும் மூலமாக c P Hariharan 831 அன்றும் இன்றும் மல்லிகாவின் கணவர் ஓர் தனியார் நிறுவனத்தில் தான் பணி புரிந்து வந்தார்.மல்லிகாவோ வீட்டை நிர்வாகம் பண்ணி வந்தாள் . அவங்களுக்கு இரண்டு பசங்கள் இருதார்கள். தட்டி முட்டி மாத செலவுகளை எப்படி எப்படி ஜெனி மூலமாக Sangesh 1.4k இந்த கதையை உங்க கிட்ட சொல்லியே ஆகணும், அப்டி என டா பெரிய கதைனு பாக்குறீங்களா? ஆமாங்க இது கொஞ்சம் பெரிய கதை தான்.ரொம்ப நாளாவே யார்ட்டயாச்சும் சொல்லணும்னு ட்ரை பண்றேன்.உங்களுக்கு time இருந்த கொஞ்சம் படிச்சு பாருங்க. ... மெல்லிடை வருடல் மூலமாக Prasanna Ranadheeran Pugazhendhi 1.4k “காதலிக்கிறேன்! உன்ன காதலிக்கிறேன்! ம்ஹும், எப்படி சொல்லலாம்” கண்ணாடி முன் நின்று தனக்கு தானே பேசி கொண்டிருந்தான் இனியன். “கவிதையா ஒரு லெட்டர் எழுதி கையில கொடுத்துட்டு ஓடி வந்துருவோமோ ச்ச தப்பு எதாவது சொல்லிட்டு தான் கொடுக்கனும்” என ... ஆவினம்குடி ஓரத்திலே - 2 மூலமாக c P Hariharan 805 திரும்பவும் கொஞ்சம் நாள் கழித்து அவர்கள் கிராமத்தில் வரலானார். இப்போது தானே வந்திட்டு போனார்கள். திரும்பவும் எதற்க்காக வந்திருக்கிறார்கள் என்று எல்லோரும் அதிர்ந்து போனார்கள் அப்போது தான் புரிந்தது இந்த தடவை அவர்கள் எதுவும் கேட்டு வாங்கி ... I Jeni மூலமாக Sangesh 2k இந்த கதையை உங்க கிட்ட சொல்லியே ஆகணும், அப்டி என டா பெரிய கதைனு பாக்குறீங்களா? ஆமாங்க இது கொஞ்சம் பெரிய கதை தான்.ரொம்ப நாளாவே யார்ட்டயாச்சும் சொல்லணும்னு ட்ரை பண்றேன்.உங்களுக்கு time இருந்த கொஞ்சம் படிச்சு பாருங்க. ... வீட்டுக்கு வீடு வாசப்படி மூலமாக c P Hariharan 10.6k This is a Tamil motivational story.We think that we only have problems in life. But, in reality everybody is undergoing one problem or the other. But apparently,we are unaware ... பிற்பகல் விளையும் ...... மூலமாக BoopathyCovai 747 இந்த நாவல் உங்களுக்கு ஒரு நல்ல பொழுது போக்கை அளித்திருக்கும் என்று நான் நம்புகிறேன் . முடிந்தால், உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் . உங்களுடைய ஆலோசனைகளை வரவேற்கிறேன் . இப்படிக்கு பூபதி கோவை, boopathycovai@gmail.com கடைசி வரை கடமை... மூலமாக BoopathyCovai 951 இந்த நாவல் உங்களுக்கு ஒரு நல்ல பொழுது போக்கை அளித்திருக்கும் என்று நான் நம்புகிறேன் . முடிந்தால், உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் . உங்களுடைய ஆலோசனைகளை வரவேற்கிறேன் . இப்படிக்கு பூபதி கோவை, boopathycovai@gmail.com புவனா ஓர் கேள்விக்குறி மூலமாக c P Hariharan 1.1k This story in Tamil is about how a teenage girl get trapped in affair and repent later on like anything. The character in this story is only average as regards ... ஒற்றன் மூலமாக BoopathyCovai 1.6k ஒற்றன் :- இந்த குறு நாவல் என்னுடைய முதல் முயற்சி . கிரைம் நாவல் ராஜேஷ் குமாரின் தீவிர ரசிகன் நான் . சாதாரண கடத்தல் சம்பந்தமாக , சற்று வித்தியாசமான கதாபாத்திரங்களுடன் பயணிக்கும் , இந்த நாவல் உங்களுக்கு ... சுவரில்லாத சித்திரங்கள் மூலமாக c P Hariharan 2.4k This story depicts how they struggle to live ostentatiously despite abject poverty, We can draw pictures only if there is a wall which they realize rather lately. Governor Vijayam மூலமாக Kalki Krishnamurthy 745 ஸமன ச வகரநதஞ சசடடயர மதத யன பஜனம ஆன னனர, வழககமபல சயவ நறகல யல டததக சகணட தத ரகககயப ரததப பரடடனர. தகலபபகக மடடம ரததக சகணப0 பன அவர, சயககயறறத பதககம கவரனர ... Jameendar Magan மூலமாக Kalki Krishnamurthy 971 ச லர பறககம பபபத ரகயல பபனரப பட ததக ககணட எழதத ள யப பறகக றரகள. சலர மயறச கசயத எழதத ள க றரகள. Short Stories Spiritual Stories Novel Episodes Motivational Stories Classic Stories Children Stories Humour stories Magazine Poems Travel stories Women Focused Drama Love Stories Detective stories Social Stories Adventure Stories Human Science Philosophy Health Biography Cooking Recipe Letter Horror Stories Film Reviews Mythological Stories Book Reviews ta Thriller En Dheivam மூலமாக Kalki Krishnamurthy 913 ரந ரமலல_x0012_ப பரகக வவணடதமனற ஆல_x001D_ எனகக தவக கமக இரநத வநத. ஆஙக க கலகள ல க த)டன க ரன எனனம டதலப பறற ச த_x001D_லக றரகவள, அந ம ர நம ம ழநடடககத ரந ரமல Govindanum Veerappanum மூலமாக Kalki Krishnamurthy 630 க வநதனம வ ரபபனம க வநதனம, வ ரபபனம அணட வ டடகரரள. வழகட நடடயல ஏறககடறய இரவரம ஒதத ரநத ரள. Kaarirulil Oru Minnal மூலமாக Kalki Krishnamurthy 899 ஆ மப ககமபபத, என கர ர ந ஙகள நமபவ ரகபள எனற சநப கம உணடக றத. Engal Oor Sangeetha Poatti மூலமாக Kalki Krishnamurthy 469 பகடடர சஙகத_ய எனற பகடடக ககணப, க ல_ சநதரமய ர வ ஜ ம கசயதர. அவர வ ஜ மகம வ ஷ தயத ஜவவத க ட அயர ழ_யககக மனனபம கதரவ தத ... Idhu Enna Sorgam மூலமாக Kalki Krishnamurthy 703 ர வபகதர வய கரப த ஸதரகள மகநத வய கலததடன பப யக சக ணடரநத ர. அவரடடய கணகள அஙகமஙகம ஆவலடன ப. ககன. Kaatharaa Kalvan மூலமாக Kalki Krishnamurthy 657 சல ஆணடகளகக மனனல தரசய லலம பகழம த ரயலவ!ல ம!டடததல ப ணம யசயத யகணடரநவதன.